facebook pixel
chevron_right Sports
transparent
ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: போராடி வென்றார் நடால்
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால் போராடி வெற்றி பெற்றார். சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், பல்கேரியாவின் டிமிட்ரிரோவை எதிர்த்து விளையாடினார். அரை இறுதியில் நடால், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார். மற்றொரு கால் இறுதியில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போர்டோ 4-6, 6-1, 6-4 என்ற செட்களில் செர்பியாவின் விக்டர் டிரோய்கியை வென்றார். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4 என்ற செட்களில் பிரான்சின் காஸ்கட்டை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App