facebook pixel
chevron_right Sports
transparent
சோதனை அடிப்படையில் 4 நாள் டெஸ்ட் போட்டி ஐசிசி அனுமதி
கிரிக்கெட் விளையாட்டு தொடங்கிய காலத்தில் இருந்தே, டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது ஐசிசி அனுமதி வழங்கி உள்ளது. எனவே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள், 4 நாள் டெஸ்ட்டை பகல்/இரவு ஆட்டமாக விளையாட முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App