facebook pixel
chevron_right Sports
transparent
என் வாழ்க்கை இதுவரை: ஷரபோவா
ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்தவர், தற்போது மீண்டும் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சமயத்தில் 'தடுக்கமுடியாது. என் வாழ்க்கை இதுவரை' என்ற புத்தகத்தை எழுதி வந்தவர், அதை சமீபத்தில் வெளியிட்டார். எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளதால் மகிழ்ச்சியில் மிதக்கிறார். ரசிகர்களின் அன்புக்கு நன்றி' என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App