facebook pixel
chevron_right Top
transparent
ஸ்வீட் மேளா துவக்க விழா
கோவை கல்லுாரி சாலை பீப்பிள்ஸ் பார்கில் உள்ள அன்னபூர்ணாவில், தீபாவளி ஸ்வீட் மேளா நேற்று துவங்கியது; வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. அன்னபூர்ணாவில் ஐந்து நாள் ஸ்வீட் மேளா, கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பார்க், கணபதி, அவிநாசி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிளைகளில் நேற்று துவங்கியது.இதில், aதீபாவளி கிப்ட் கூப்பன், 100 முதல், 1,000 ரூபாய் வரையில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படுகிறது.நேற்றைய துவக்க விழாவில், முதல் விற்பனையை அன்னபூர்ணா செயல் இயக்குனர் விவேக் சீனிவாசன் வழங்க, பண்ணாரியம்மன் குழும இயக்குனர் உமா ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். கிளை மேலாளர் ஜெகநாதன் உடனிருந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App