facebook pixel
chevron_right Top
transparent
பெட்டக மெத்தை ரீபோஸ்சில் அறிமுகம்
ரீபோஸ் நிறுவனம் சார்பில், புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பெட்டகத்துடன் கூடிய மெத்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரீபோஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி கூறியதாவது: பெட்டிங் இண்டஸ்ட்ரிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, உலகத்தர மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட மெத்தைகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மெத்தைகள் உடலுக்கு அழுத்தம் இல்லாத வைகையில், நிம்மதியான துாக்கம் தரக்கூடியவை. புதிதாக பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய மெத்தைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், டிஜிட்டல் மற்றும் மெக்கானிக்கல் முறையில் இயங்க கூடிய ஸ்டீலால் வடிவமைக்கப்பட்ட சிறிய அறை உள்ளது. இதற்கு மெத்தை விலையுடன் கூடுதலாக 3,500 ரூபாய் வசூலிக்கப்படும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App